:: Welcome to Rotary District 2982 (2019-2020)

District Governor Profile << Back

Rtn. Dr. A.K. Natesan, M.com, MBA, M.phil., Ph.D., DSADP, DLL, FTA

Rotary District Governor

Dr. A.K. Natesan is a visionary Higher Education administrator. He is the District Governor of Rotary International District 2982 for the year 2019-20. Also, he is the Hon. Chairman of Excel Group Institutions, Komarapalayam, The Kavery Educational Institutions, Salem. He is the secretary of “Association of Management of Coimbatore Anna University affiliated Colleges” presently he is the President of Tamilnadu Ball Badminton associaton (TNBBA) for and Chairman of Indian Society for Technical Education (ISTE) Tamil Nadu section. He is also the Chairman of Komarapalayam Rotary Trust to manage Rotary Centenary Hall & Rotary Crematorium Jeevan Mukthi

PROFESSION

He has promoted four Engineering colleges, Business School, College of Architecture & Planning, Polytechnic College, B.Ed. Colleges, College for Commerce and Science, Naturopathy & Yoga Medical College, Siddha Medical College, Homoeopathy Medical College, Pharmacy and Physiotherapy and allied medical science colleges that are established on 125 acers of eco - friendly campus at Komarapalayam, employing over 1000 plus teaching and non-Teaching staff. About 13,000 students are study in two campuses of Excel & Kavery Group Institutions.

AWARDS

Dr. A.K. Natesan has been Awarded with many meritorious awards and titles by many institutions and professional bodies. He was awarded twice by Tamilnadu Government as the State’s Best NSS program officer. Are conferred awards “Kaalingarayan Award” by Chennai Kongu Trust.

SOCIAL SERVICE

Every year he provides scholarships to the students to the tune of Rs 3 cores. He has served in Rotary in Various roles as Club President, Assistant Governor, since 2000

EDUCATION

Dr. A.K.N did his doctorate, Ph.D. in Financial Management from Bharthiyar University, Coimbatore, B.com in PSG College of Arts & Science, Coimbatore M.com at Sri Vasavi College, Erode, his MBA at National Institute of Technology, Trichy (Formerly REC). He has over 34 years of experience in Higher Education as Professor and Administrator.

POLICY

He Strongly believes in “Higher Education for all”, and “An Ordinary Person can also Achieve Great Things”, and “An Ordinary Student can also Achieve Great Things”.

FAMILY

His wife, Rtn.N.Parvathy Natesann is the Managing Trustee of Sri Rengaswamy Educational Trust, his only son Dr. N. Mathan Karthick M.B.B.S., M.H.Sc (Diabetology) is the Vice - Chairman of Excel & The Kavery Educational Institutions. His Daughter-in-Law, Mrs. Kaviyarasi M.B.A. and grand daughters Eshana, and Eshanvi are making the family much happier.

TRAVEL

Dr. A.K.N has travelled across the world and visited many Universities in USA, Argentina, United Kingdom, Sri Lanka, Malaysia, Thailand, Singapore, UAE, Nepal, Bhutan, Bangladesh, Indonesia, Hong Kong, Macau etc., The Entire family of Dr. A.K. Natesan is Paul Haris Fellow (PHF) members he has confirmed to become the First AKS (Arch Klumph Society’s) Member of 2982 by contributing 2lakh fifty thousand us Dollars. His entire family as Paul harries family members.

ரோட்டரி மாவட்ட ஆளுநர் 2019-20

ரோட்டேரியன் பேராசிரியர் முனைவர் ஏ.கே.நடேசன் தலைவர் எக்ஸல் குழும நிறுவனங்கள் அவர்களின் வாழ்க்கை குறிப்பு

"அனைவருக்கும் உயர் கல்வி", "சாதாரணமானவர்களும் சாதிக்கலாம்" என்ற தொலைநோக்கு பார்வையுடன் பன்;முக தன்மை கொண்ட முனைவர் ஏ.கே.நடேசன் 2019-20 ஆண்டுக்கான ரோட்டரி மாவட்ட ஆளுநர் பொறுப்பிலும் எக்ஸல் கல்விக்குழுமங்கள் மற்றும் மேச்சேரி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவத்தலைவராகவும் இருக்கிறார். மேலும் இவர் அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பில் மேலாண்மை சங்க செயலாளராகவும், இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் தமிழ்நாடு கிளையின் தலைவராகவும் செயலாற்றி வருகிறார். மேலும் இவர் தமிழ்நாடு ப10ப்பந்தாட்டக்கழகத்தின் தலைவராகவும் (2016-20) உள்ளார். தவிரவும் குமாரபாளையம் ரோட்டரி அறக்கட்டளை, ரோட்டரி சமுதாய கூடம், ஜீவன் முக்தி எரிய10ட்டும் மையம் ஆகியவற்றினை தலைமயேற்று சிறப்பாக செயலாற்றி வருகிறார்.

கல்வி, தொழில் அனுபவம் மற்றும் விருதுகள்

உயர்கல்வித்துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இவர் 19 ஆண்டுகள் கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய பின்பு தனது கல்வி நிறுவனங்களான எக்ஸல் மற்றும் மேச்சேரி காவிரி கல்லூரிகளை நிறுவி நிர்வகித்து வருகிறார். இந்த கல்வி வளாகத்தில் பொறியியல் கல்லூரிகள், பிசினஸ் கல்லூரி, ஆர்க்கிடெக்சர் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பார்மசி கல்லூரி, பிசியோதெரப்பி கல்லூரி, ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகள. எக்ஸல் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி, ஆகியவற்றை திறம்பட நிர்வகித்து வருகிறார். மேலும் இந்த கல்வி ஆண்டு முதல் எக்ஸல் சித்த மருத்துவக் கல்லூரி, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியினை ஆரம்பித்து உள்ளார். இவரது கல்வி நிறுவனங்களில் சுமார் 14 ஆயிரம் மாணவ, மாணவிகள் கல்வி பயில்கிறார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்;றுகின்றனர். ஏழை மாணவர்களுக்கு இலவச உயர் கல்விக்காக தனது அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் கட்டண சலுகை வழங்கி வருகிறர்.

உயர் கல்வித்துறையில் தனது பங்களிப்பிற்காக மிக உயரிய விருதுகள் பலவற்றை பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பெற்றதுடன், தமிழக அரசிடம் இருந்து 2 முறை மாநிலத்தின் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருதினையும், சென்னை கொங்கு அறக்கட்டளையின் காளிங்கராயன் விருதினையும் பெற்ற பெருமைக்குரியவர்.

ரோட்டரியில்

இவர் ரோட்டரி அமைப்பில் சங்கத்தலைவர், உதவி ஆளுநர், மாவட்ட தலைவர், ரோட்டரி மாவட்ட எழுத்தறிவு இயக்கத்தலைவர் என பல்வேறு பதவிகளை 2000-ம் ஆண்டு முதல் வகித்து வருகிறார். தற்போது மாவட்டம் 2982-ல் தொடர்ந்து பனியாற்றி 2019-20-ஆம் ஆண்டுக்கான ரோட்டரி ஆளுநர் பொறுப்புக்கு ஒரு மனதாக தேர்தேடுக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

ரோட்டரி உடன் இணைந்து கடந்த 18 ஆண்டுகளாக கிராமப்புற மாணவர்கள் 10th, +2விற்கு பிறகு எதிர் கால கல்வி திட்டத்தினை வகுக்க SRET யின் EDGE என்ற கல்வி ஆலோசனை மற்றும் கண்காட்;சியினை சேலம், ஈரோடு மாவட்டங்களில் நடத்தி பல ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பயில வழிகாட்டினார்

இவரது முயற்சியால் சங்ககிரி ரோட்டரி சங்கம், திருசெங்கோடு ஹைடெக் ரோட்டரி சங்கங்கள் துவக்கப்பட்டன. திருசெங்கோடு ரெட்ராக் சங்கம் ஆரம்பிக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தார். குமாரபாளையம் சங்க தலைவராக பணியாற்றிய போது சங்கத்திற்கான சொந்த கட்டிடத்தினை 100 நாட்களில் கட்டி மூடித்து நான்கு ஆளுநர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.

பயணம்

இவர் அமேரிக்கா, அஜர்ன்டினா, இங்கிலாந்து, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், நேபால், பங்களாதேஷ், இந்தோனேஷியா, ஹாங்காங், மகாவ் போன்ற நாடுகளின் பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு சென்று அவர்கள் பின்பற்றும் கல்வி முறைகளை இந்திய பல்கலைக் கழகங்களில் நடைமுறை படுத்த முயற்சித்து வருகிறார்.

குடும்பம்

இவரது மனைவி ரோட்டேரியன் என்.பார்வதி. இவர் ஸ்ரீரெங்கசாமி கல்வி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர்களது ஒரே மகன் டாக்டர் என்.மதன்கார்த்திக். இவர் மருத்துவத்துறையில் முதுகலை பட்டம் பெற்று எக்ஸல் மற்றும் காவிரி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவராகவும் உள்ளார். இவர்களது மருமகள் திருமதி எம். கவியரசி, பேத்திகள் பேபி ஈசனா, ஈசான்வி என மகிழ்ச்சியான குடும்பத்துடன் வாழ்கிறார். முனைவர் ஏ.கே.நடேசன் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பால் ஹாரிஸ் குடும்பம் என்ற தகுதியினை பெற்றுள்ளனர். தனது பதவியேற்பின்போது இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ரூபாய் ஒரு கோடியினை ரோட்டரியினை அறக்கட்டளைக்கு வழங்கி அதன் மூலம் மாவட்டத்தின் முதல் AKS – ஆர்ச் கிளம்ப் சொசைட்டி உறுப்பினராக இவரும் இவரது துணைவியாரும் இணைந்துள்ளனர். இவர் 2021-ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் 2லட்சத்து ஐம்பதாயிரம் அமேரிக்க டாலர் வழங்குவதாக உறுதி அளித்து தற்போது 1லட்சத்தி என்பது ஆயிரத்திற்கும் மேல் அமேரிக்க டாலர் வழங்கி உள்ளார்.

Copyright © 2019 | Powered by Sigma Prestantia, Salem